Friday, June 26, 2015

886.அந்த ஒரு நொடியில்



இடி இடிக்கும் சத்தம் கேட்டு 
வெளியே வந்தேன்!....

மழை வரும் முன்பே 
நனைந்து விட்டேன்!....

அவளைப் பார்த்த நொடியில் !.....

No comments:

Post a Comment