Thursday, March 29, 2012

957.இப்படிக்கு ...............

எங்கே இருக்குறீர்கள் ?
உங்களின் கவனக்குறைவால்
இப்போது நான் வேறொருவன் கையில் !
உங்களைப் போல அல்ல -அவன்
ஒரு நல்ல விலைக்கு
என்னை நாடு கடத்தி விட்டான் !
நாடு விட்டு  நாடு சென்றாலும்  
அதுவரையில் ......
என்னை பத்திரமாக பார்த்துக்கொண்ட
உங்களை நான் மறக்க மாட்டேன் !

இப்படிக்கு
" Nokia C3"

4 comments:

  1. Good One check the Spelling mistake before you post pa.. Mistake in last line

    ReplyDelete
  2. Cha.. Chanceless Ashok.. Suits well for the situation

    ReplyDelete
  3. Thank you....jag , now i corrected the last line....

    ReplyDelete
  4. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete