Thursday, February 17, 2011

977.யார் அவள்?

"முதல் பார்வையில்
என்னை மூழ்கடித்தவள் !
முன்னிரவில் முணுமுணுக்கச் செய்தவள் !
கொஞ்சும் பேச்சில் கொள்ளையடித்தவள்  !
செல்லச் சிரிப்பில் சினுங்குபவள் !
அவள்தான் -ஆமாம் 
அவளேதான் !

என் அக்காள் மகள் "அனிதா  "
வயது "இரண்டு"  "  

No comments:

Post a Comment