Monday, December 27, 2010

984.காதல் நாடகம்


பார்க்க செய்கிறாள் !
பேச தூண்டுகிறாள் !
கவிதை எழுதவும் வைக்கிறாள் !-ஆனால் 
காதல் சொல்ல வந்தால் மட்டும் 
காணாமல் போகிறாள் !
"என் காதலி"
 

No comments:

Post a Comment